%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
Sunday, 16 September 2018 - 20:37
வெற்றியை நோக்கி பாகிஸ்தான்
1

Shares
171

Views
ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடரின் 2வது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதுகின்றன.

டுபாயில் இடம்பெற்றும் இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி 37.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழ்ந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடும் பாகிஸ்தான் அணி சற்றுமுன்னர் வரை விக்கட்ட இழப்பின்றி 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE