கரிபியன் பிரிமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது ட்ரிபாக்கோ நைட் ரைடர்ஸ்

Monday, 17 September 2018 - 12:53

%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
கரிபியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை ட்ரிபாக்கோ நைட் ரைடர்ஸ் கைப்பற்றியுள்ளது.

காயனா அமேசன் வோரியஸ்  அணியுடன் இறுதி போட்டியில் பங்குகொண்ட ட்ரிபாக்கோ நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்டு கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ட்ரிபாக்கோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய காயனா அமேசன் வோரியஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த ட்ரிபாக்கோ நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.







Exclusive Clips