வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கை அணிக்கு கிடைத்த வெற்றி இலக்கு!

Monday, 17 September 2018 - 21:01

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%3F+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%3F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21
ஆசிய கிண்ண தொடரின் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் இலங்கை அணிக்கு 250 என்ற வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி ,நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரஹ்மத் ஷா 72 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் திசர பெரேரா 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அகில தனஞ்சய 2 விக்கட்டுக்களையும் , லசித் மாலிங்க , துஸ்மந்த சமீர மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.








Exclusive Clips