%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 11 October 2018 - 19:59
ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு தங்க பதக்கம்
1

Shares
208

Views
இந்தோனேசியா ஜகர்த்தா நகரில் இடம்பெற்று வரும் ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் புதிய போட்டி சாதனையுடன் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

இலங்கை வீரர் தினேஸ் பிரியந்தாவே இந்த தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் உலக செம்பியன் நாகாவது இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE