%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Saturday, 13 October 2018 - 17:05
வீடு ஒன்றில் விநியோகிக்கப்பட்டுள்ள நுழைவு சீட்டு
1,058

Views
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான இராண்டாவது ஒருநாள் போட்டியிற்கான நுழைவு சீட்டை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த நுழைவு சீட்டு விளையாட்டரங்கில் வெளியிடப்படாமை காரணமாக இவ்வாறு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான நுழைவு சீட்டு விளையாட்டரங்களில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் இருந்த வீடு ஒன்றில் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக போட்டியை பார்வையிட வந்துள்ள பார்வையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த காணொளி இணைப்பு..




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE