%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+31+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
Saturday, 13 October 2018 - 18:48
இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றி
565

Views
இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது.

இங்லாந்து அணி சார்பில் இயன் மோகன் 92 ஓட்டங்களை பெற்றுக் கொணடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க 44 ஒட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலளித்தாடிய இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மழை குறுக்கிட்டது.

தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக, இங்கிலாந்து அணியின் இயன் மோகன் தெரிவு செய்யப்பட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE