500+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..%21%21
Sunday, 14 October 2018 - 8:23
500 விக்கட்களை கைப்பற்றி லசித் மாலிங்க சாதனை..!!
2,567

Views

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 500 விக்கட்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணி வீரர் லசித் மாலிங்க தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில்,  லசித் மாலிங்க 5 விக்கட்களை வீழ்த்திதியமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி, டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் மொத்தமாக 500 விக்கட்களை வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE