இளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை!

Monday, 15 October 2018 - 20:41

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%2F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
ஆர்ஜன்டீனாவில் இடம்பெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை பரமி வசந்தி மாரிஸ்டெல்லா வெண்கல பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.

நேற்று இடம்பெற்ற 2 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் பந்தயத்தில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இளையோர் ஒலிம்பிக் போட்டி ஒன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.  

rn







Exclusive Clips