இங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்!! (காணொளி)

Tuesday, 16 October 2018 - 7:12

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இலங்கை அணிக்கெதிராக இடம்பெறவுள்ள முன்றாவது ஒருநாள் போட்டிக்கான பயிற்சிகளில் இங்கிலாந்து அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் , பயிற்சியில் ஈடுபடும் போது அங்கு வந்த பாம்பொன்றினை காணொளி பதிவு செய்து இங்கிலாந்து கிரிக்கட் தனது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது.

அதில் , "இன்று காலை பயிற்சியின் போது வந்த விருந்தினர்" என குறிப்பிட்டு இந்த பதிவினை மேற்கொண்டுள்ளனர்.










Exclusive Clips