இலங்கையின் 03வது இடத்தினை பதிவு செய்த செலின்டா..

Thursday, 18 October 2018 - 8:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+03%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE..
ஆர்ஜன்டீனாவில் இடம்பெறும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், மகளீருக்கான இரண்டாவது 200 மீட்டர் ஓட்ட போட்டியின் போது செலின்டா ஜெலின்சன் முதலாவது இடத்தினை பிடித்துள்ளார்.

அவர் 24.07 வினாடிகளில் குறித்த இலக்கை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையின் மூன்றாவது சிறந்த வீராங்கனையாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுசந்திக்கா ஜயசிங்க மற்றும் தமயந்தி தர்ஷாவிற்கு பின்னர் இவர் சிறந்த ஓட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய   01. சுசந்திக்கா ஜயசிங்க       - 23.18 - 1994
 
                       02. தமயந்தி தர்ஷா              - 23.21 - 1994
                        
                        03. செலின்டா ஜெலின்சன்  - 24.07 - 2018 எனும் அடிப்படையில்   இலங்கையின் 03வது இடத்தினை பதிவு செய்துள்ளார்.











Exclusive Clips