பங்களாதேஷ் அணி வலுவான நிலையில்

Monday, 12 November 2018 - 13:54

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்சமயம் பங்களாதேஷ் டாக்காவில் இடம்பெற்றுவருகின்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிவரும் பங்களாதேஷ் அணி சற்றுமுன்னர்வரை 7 விக்கட்டுக்களை இழந்து 470 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பில் Mominul uaque 161 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அதேவேளை, முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் சற்றுமுன்னர் வரை 195 ஓட்டங்களை பெற்றுள்ளார்.








Exclusive Clips