காலி கோட்டையில் நகைச்சுவை வர்ணனை செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்

Tuesday, 13 November 2018 - 8:03

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கட் வீரரும் தற்போது கிரிக்கட் வர்ணனையாளராக செயற்படும் டேவிட் லோய்ட் தனது நகைச்சுவை வர்ணனையின் மூலம் உலக முழுவதும் பிரபலடைந்தவர் ஆகும்.

இந்நிலையில் தற்போது இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் டெஸ்ட் தொடரை வர்ணனை செய்து வருகிறார்.

இந்த தொடரில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையை, மைதானம் போன்று நகைச்சுவையாக வர்ணனை செய்துள்ளார்.

அது குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.








Exclusive Clips