09 விக்கட்டுக்களை இழந்து 477 ஓட்டங்கள்

Saturday, 01 December 2018 - 14:14

+09+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+477+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தற்மயம் இடம்பெற்று வருகிறது.
 
டாகாவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில், பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாடி வருகிறது.
 
அதற்கமைய முதல் இன்னிங்ஸில் துடுபாடி வரும் அந்த அணி, சற்று முன்னர் வரை 09 விக்கட்டுக்களை இழந்து 477 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 







Exclusive Clips