%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
Thursday, 06 December 2018 - 20:21
நவ்ஜோத்சிங்கின் தலைக்கு 1 கோடி ரூபாய்
49

Views
இந்திய பிரதமர் நரேந்திர மற்றும் உத்தரபிரதேஷ் மாநில ஆளுனர் யோகி ஆதித்தியநாத் ஆகியோரை விமர்சித்த இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவரது தலையை கொண்டுவருகின்றவருக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இந்தியாவில் உள்ள மத அமைப்பொன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் இந்திய பிரதமர் மற்றும் உத்திரபிரதேஷ் முதல்வரை தரக்குறைவாக பேசியதாக நவ்ஜோத்சிங் சித்து மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE