%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 06 December 2018 - 20:22
புஜாரா சதம்
34

Views
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி இன்றைய முதல் ஆட்ட நேர முடிவு வரை 9 விக்கட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக செட்டீஸ்வர் புஜாரா 123 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE