அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து இந்திய அணி தமது முதல் 2வது இன்னிங்ஸில் 307 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா அணிக்கு 323 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கு அமைய தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, இன்றைய 5ஆம் நாள் ஆட்டம் இடம்பெற்ற போது, சகல விக்கட்டுக்களையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக, இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 123 ஓட்டங்களையும், 2ஆம் இன்னிங்ஸில் 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்த செடெஸ்வர் புஜாரா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1க்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.