காலிறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அணிக்காக போட்டி இன்று...

Monday, 10 December 2018 - 19:32

+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
16 நாடுகள் பங்கு கொள்ளும் பதினான்காம் உலக கிண்ண ஹொக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நாளை நெதர்லாந்து அணியை கனேடிய அணி எதிர்கொள்கின்றது.

இதில் வெற்றி பெறும் அணியை எதிர்த்து காலிறுதி போட்டியில் இந்தியா எதிர்வரும் 13ஆம் திகதி விளையாடவுள்ளது.

இந்தியா, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம், கனடா, ஆஜண்டீனா, அவுஸ்திரேலியா, ஜேமனி, பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, சீனா, கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா உட்பட 16 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கு கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips