%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
Wednesday, 12 December 2018 - 19:46
நெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா
364

Views
14வது உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் தற்போது இந்திய ஒரிச மாணிலத்தில் புவனேஷ்வரத்தில் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் இந்திய அணி நெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்கின்றது.

16 நாடுகளை சேர்ந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கடந்த 9 ஆம் திகதியுடன் லீக் போட்டிகள் நிறைவிற்கு வந்துள்ளன.

அதற்கு அமைய தற்போதைய நடப்பு வெற்றி கிண்ண அணியான அவுஸ்திரேலியா, இந்தியா, ஜேர்மனி ஆகிய அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேவேளை, ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, தென் ஆபிரிக்க அணிகள் வெளியேற்றப்பட்டன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE