%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%2C+%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Thursday, 13 December 2018 - 13:11
ரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை
2

Shares
297

Views
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஆர்.அஷ்வின் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொஹித் ஷர்மா அடிலெயிட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் அன்று காயமடைந்தார்.

அஷ்வினும் உடலுபாதைக்கு உட்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் 13 பேர் கொண்ட குழாமில், அவர்கள் இருவரும் உள்ளடக்கப்படவில்லை.

Virat Kohli தலைமையிலான 13 பேர் கொண்ட குழாமில் M Vijay, KL Rahul, Cheteshwar Pujara, Ajinkya Rahane, uanuma Vihari, Rishabh Pant (wk), Ravindra Jadeja, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Umesh Yadav ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE