டிம் சௌதியின் பந்துவீச்சில் தடுமாறும் இலங்கை அணி!!

Saturday, 15 December 2018 - 6:37

%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21%21
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றுவருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப ்பெற்ற நியுசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது.

அதன்படி , தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 3 விக்கட் இழப்பிற்கு 84 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தனஞ்சய டி சில்வா மற்றும் தனுஷ்க குணதிலக ஒரு ஓட்டத்துக்கு ஆட்டமிழந்த நிலையில் , குசல் மெந்திஸ் இரண்டு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

டிம் சௌதி குறித்த மூன்று விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.







Exclusive Clips