இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பாரிய வெற்றி இலக்கு

Friday, 28 December 2018 - 10:09

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணிக்கு 660 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்றுவரும் நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 2 விக்கட் இழப்பிற்கு 14 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 585 ஓட்டங்களை பெற்ற நிலையில் சற்றுநேரத்திற்கு முன்னர் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.







Exclusive Clips