%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...
Thursday, 17 January 2019 - 14:52
இலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது...
2,622

Views
இலங்கை கிரிக்கட் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே , எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி இலங்கை கிரிக்கட் தேர்தல் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்து.

அதன்படி , இரண்டு வாரக்காலம் இலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

இம்முறை கிரிக்கட் தேர்தலில் மொஹான் டி சில்வா , ஜயந்த தர்மதாச , கே மதிவானன் , சம்மி சில்வா ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE