நுவன் பிரதீப் போட்டியில் இருந்து நீக்கம்..

Sunday, 20 January 2019 - 12:31

%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலியா அணியுடன்  இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் காயமடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.







Exclusive Clips