%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Monday, 21 January 2019 - 21:41
செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு
83

Views
அவுஸ்திரேலிய மெல்போன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், தரப்படுத்தலில் முதல் நிலையில் உள்ள சிமோனா ஹாலெப்பை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆரம்ப முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 1-6 என்ற அடிப்படையில் தோல்வியடைந்தார்.

இருப்பினும் இரண்டாவது செட்டை 6-4 எனவும் மூன்றாவது செட்டை 6-4 என்ற அடிப்படையில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE