08 விக்கட்டுக்களை இழந்து 122 ஓட்டங்கள்

Thursday, 24 January 2019 - 13:24

+08+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+122++%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

அவுஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறும் இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, சற்று முன்னர் வரை 08 விக்கட்டுக்களை இழந்து 122  ஓட்டங்களைப் பெற்றுள்ளது.







Exclusive Clips