ஆறுதல் வெற்றியீட்டும் முனைப்புடன் பங்களாதேஷ் அணி

Tuesday, 19 February 2019 - 13:06

%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி,டுனேடினில் (Dunedin) இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இருபோட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று ஏற்கவே 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

எனவே நாளை இடம்பெறவுள்ள போட்டியில் ஆறுதல் வெற்றியீட்டும் முனைப்புடன் பங்களாதேஷ் அணி களமிறங்கவுள்ளது.







Exclusive Clips