%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Thursday, 21 February 2019 - 13:15
நாணய சுழற்சியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி
221

Views
இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெர்த்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில்இ இரண்டாவதும் இறுதியுமான குறித்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவமிக்கதாய் அமையவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE