%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81..%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Thursday, 21 February 2019 - 18:48
சற்று முன்னர் இலங்கை அணியின் பிரபல வீரரை பந்து தாக்கியது..!! காணொளி
3,071

Views
இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லசித் எம்புல்தெனிய உபாதைக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிடியெடுப்பொன்றினை எடுப்பதற்கு முயற்சித்த போது வேகமாக வந்த பந்து விரல் பகுதியினை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்து தாக்கியதனை தொடர்ந்து இரத்தம் வெளியேறிய நிலையில் உடனடியாக  லசித் எம்புல்தெனிய விளையாட்டரங்கில் இருந்து மருத்துவரினால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பந்து தாக்கும் காணொளி இணைப்பு...
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE