%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF++%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Saturday, 16 March 2019 - 7:15
இறுதி ஒருநாள் போட்டி இன்று
1,420

Views
இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
கேப்டவுனில் பகழிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, பிற்பகல் 4.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
 
5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 4க்கு 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், தென்னாபிரிக்க அணி தொடரை முழுமையாக கைப்பற்றும்.
 
இதேநேரம், தொடரை முழுமையாக இழப்பதை தவிர்க்கும் நோக்கில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் எதிர்ப்பார்ப்பில் இலங்கை  அணி, களமிறங்கவுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE