%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8120+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Tuesday, 19 March 2019 - 8:09
முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று
7

Shares
943

Views
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியின் தென்னாபிரிக்காவின், கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் முன்று 20க்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி 5க்கு பூச்சியம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE