நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Friday, 22 March 2019 - 21:38

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

எனினும் இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

செஞ்சூரியனில் இந்த போட்டி இடம்பெறுகிறது.







Exclusive Clips