6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற சன்றைசர்ஸ்...

Thursday, 18 April 2019 - 11:36

6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது

ஐதராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது

இதையடுத்து 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்றைசர்ஸ் ஐதராபாத் அணி, 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.

இதேவேளை, இலங்கை கிரிக்கட்டின் ஒருநாள் அணித் தலைவராக திமுத் கருணாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.







Exclusive Clips