2019 உலகக்கிண்ணம் - இலங்கை குழாம் தொடர்பில் அர்ஜுன அதிருப்தி!

Friday, 19 April 2019 - 17:35

2019+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
நேற்று அறிவிக்கப்பட்ட 2019 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை குழாம் தொடர்பில் தான் திருப்தியடையவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த குழாமில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்களுக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

நேற்று, உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , 15 வீரர்கள் கொண்ட குழாமின் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















Exclusive Clips