%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
Tuesday, 23 April 2019 - 19:27
சன்ரைசர்சஸ் ஐதராபாத்துடன் இன்று இரவு மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்
236

Views
இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் 41வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்சஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 8.00 மணிக்கு சென்னையில் இடம்பெறவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE