%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Wednesday, 24 April 2019 - 7:52
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி
16

Shares
1,964

Views
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி சார்பாக மனிஸ் பாண்டி ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக சேன் வொட்சன் 96 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE