%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
Wednesday, 24 April 2019 - 13:23
இன்றைய ஐ.பி.எல் போட்டி
504

Views
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 42வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில், ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி, இன்று இரவு 8.00 மணிக்கு பெங்குளூரில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இதுவரையில் இடம்பெற்று முடிந்த போட்டிகளுக்கு அமைய, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ஐ.பி.எல் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

2ம் இடத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் உள்ளது.

3ம் மற்றும் 4ம் இடங்களில் முறையே 12 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும், 10 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் உள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE