%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 25 April 2019 - 13:01
உலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு
5

Shares
671

Views
2019 உலக கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் என்ரே ரசலின் (Andre Russell)பெயர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜேசன் ஹொல்டர் (Jason Holder) அணிக்கு தலைமைத் தாங்கவுள்ளார்.

இதற்கமைய, Andre Russell, Ashley Nurse, Carlos Brathwaite, Chris Gayle, Darren Bravo, Evin Lewis, Fabian Allen, Kemar Roach, Nicholas Pooran, Oshane Thomas, Shai Hope, Shannon Gabriel, Sheldon Cottrell, மற்றும் Shimron Hetmyer ஆகியோர் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE