சுற்றுலா இலங்கை அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
எடின்பார்கில் (Edinburgh ) இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக முற்றாக கைவிடப்பட்டிருந்தது.
இன்றைய போட்டியில் லசித் மலிங்கவும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.