இங்கிலாந்து அணி முதல் இடத்தில்..

Thursday, 23 May 2019 - 7:59

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் புதிய தர வரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தினை பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்க அணியும் பெற்றுள்ளதுடன் இலங்கை அணி 09வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips