பங்களாதேஸ் அணி 7 விக்கட்களினால் வெற்றி

Tuesday, 18 June 2019 - 9:15

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
மேற்கிந்திய தீவுகள் உடனான உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸ் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 321 ஓட்டங்களைப் பெற்றது. 

பதிலளித்தாடிய பங்களாதேஸ் 41.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களைப் பெற்ற சக்கிப் அல் ஹசன், ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 
 
 







Exclusive Clips