லீக் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் தோல்வி

Tuesday, 25 June 2019 - 9:52

%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+
பங்களாதேஸுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் தோல்வி கண்டுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 262 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.









Exclusive Clips