+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
Sunday, 14 July 2019 - 13:08
உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி
634

Views
2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன.

லேட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, விம்பிள்டன் டெனிஸ் தொடரின் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று லண்டனில் இடம்பெறவுள்ளது.

ரொஜர் பெடரர்   மற்றும் நொவெக் ஜொகோவிக் ஆகியோர் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுகின்றனர்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE