%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Sunday, 14 July 2019 - 14:54
இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் நியுசிலாந்து வெற்றி
303

Views
2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது.

இதற்கமைய இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் நியுசிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

லேட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE