விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி பணிப்புரை

Wednesday, 17 July 2019 - 20:14

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
இலங்கை அணியின் அனைத்து பயிற்றுவிப்பாளர்களையும் பங்களாதேஸ் அணியுடனான தெடரின் பின்னர் பதவிகளில் இருந்து விலக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips