%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Saturday, 20 July 2019 - 18:49
பேஸ்போல் தொடரில் இலங்கை அணி வெற்றி
249

Views
14வது மேற்கு ஆசிய பேஸ்போல் தொடரில் இலங்கை அணி வென்றுள்ளது.

அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5க்கு 4என்ற அடிப்படையில் இலங்கை வென்றது.

 
rn
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE