%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 22 August 2019 - 10:50
மழை காரணமாக போட்டி தமாதம்
4

Shares
582

Views
இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி  மழை காரணமாக தமாதமாக ஆரம்பிக்கவுள்ளது.
 
கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்று இறுதிப் போட்டி ஆரம்பமாக உள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE