%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+..
Thursday, 22 August 2019 - 13:42
நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி ..
120

Views
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு பீ.சரா ஓவல் மைதானத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE