%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Thursday, 22 August 2019 - 21:29
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவு
28

Views
இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மறுமுனையில் அஞ்சலோ மெத்தியூஸூம் ஆட்டம் இழக்காதுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE