இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

Friday, 23 August 2019 - 20:38

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி மழை குறுக்கிடும் போது ஆறு விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றிருந்தது.







Exclusive Clips