%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Saturday, 24 August 2019 - 7:11
அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை அணி
104

Views
இலங்கை கிரிக்கட் அணி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

3 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலும், மூன்று 20க்கு 20 போட்டிகளிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க உள்ளன.

செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை கராச்சி மற்றும் லாஹுரில் இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE